தினம் ஒரு திருக்குறள்..#குறள்70..
அதிகாரம்: மக்கட்பேறு.
#குறள் :70.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
பொருள்: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
#kural69 #குறள்69
#Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts
#TamilTruth #TamilCulture #TamilLanguage
#TamilKnowledge #UdhaviSei
#AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts
#PositiveTamil #InspirationTamil #ValluvarKural
#TamilPeople #TamilPride #ThirukkuralQuotes
#ThoughtsToLiveBy #viraltrending #MOTIVATIONAL QUOTES #life
00:21
