#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗
இந்நேரம் டெல்லிக்கு பேசி, நீங்க சொன்னபடிதான் செய்தேன்.. இப்படி ஆகிவிட்டது. நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியிருப்பான்..
அவங்களும் கவலை படாதே CBI விசாரணை கேட்டு வாங்கு.. நாங்க CBI விசாரணை அடுத்த தேர்தலுக்கு முன்னால் முடியாமல் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லியிருப்பார்கள். இப்போ நீதிபதி வீட்டிற்கு ஓடியிருக்காங்க.
நாளை விசாரணையாம், பார்ப்போம். அண்ணா பல்கலைக் கழகம் வழக்கில் நீதிமன்றம் நீதியின் பக்கம் நின்றது. நாளையும் நிற்கும் என்று நம்புவோம்.
கட்சி தலைவர் பனையூரில் ஓய்வு. இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி இல்லை, தலைமறைவு. நீதிமன்றத்தில் ஒரு நிர்வாகி. லோக்கல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தலைமறைவு. இதுவரை ஒரு நிர்வாகி கூட பாதிக்கப்பட்டவர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறவில்லை.
இதற்கிடையில் தன் 11 வயது மகனை இழந்த தாய், மகன் இறந்ததையும் பொருட்படுத்தாமல் விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார். பிறகென்ன? நம்ம வேலையை பார்ப்போம் 😔
