#💞Good morning💞 #பைபிள் வார்த்தை
01/10/2025 - *மறக்க முடியாத அன்பு* - "நான் உன்னை மறக்க மாட்டேன். இதோ, உன்னை என் உள்ளங்கைகளில் பொறித்துள்ளேன். உன் சுவர்கள் எப்போதும் என் முன்பாக இருக்கின்றன" - ஏசாயா 49:16. கடவுள் தம்முடைய கருணையால் உன்னை ஆசீர்வதிப்பாராக.