லீவுல கூட மேனேஜர் போன் பண்றாரா? எடுக்க வேணாம்!
விடுமுறை நாட்களில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணி சார்ந்த Calls, Mail-கள் அனுப்புக் கூடாது என தனிநபர் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார் எம்.பி. சுப்ரியா சூலே; இத்தகைய அழைப்புகளை நிராகரிப்பதற்கு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது என மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்! #உண்மை உண்மை

