#🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
எல்லாம் வல்ல ரகுமான் சதி செய்பவர்களுக்கு சதி செய்யக்கூடியவன் இன்ஷா அல்லா பூமியின் மூலமாகவோ மலையின் மூலமாகவோ நெருப்பின் மூலமாகவோ காற்றின் மூலமாகவோ இன்ஷா அல்லாஹ் இந்த சதிகாரர்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஒரு முடிவு விரைவில் கட்டுவான் இன்ஷா அல்லா ஆமீன் துவா செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ் நாம் அனைவர்களும் நாளை இருந்து தஹஜ்ஜத் தொழுகையில் அல்லாஹ்விடம் முறையிடுவோம் அல்லாஹ்விடம் துவா கேட்போம் உதவி கேட்போம் இன்ஷா அல்லாh வெற்றி நம் மூமின் ஆனா மக்களுக்கு தவறாமல் அனைவரும் ஒரு மசோதா செய்த அனைத்து தொழுகைகளுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் இன்ஷா அல்லாh
யா அல்லாஹ் நம்ரூத் மன்னனுக்கும் பிரவுன் மன்னனுக்கும் கொடுத்த தண்டனையை விட மிகவும் பயங்கரமான தண்டனையை கொடுப்பாயா அல்லாஹ் தீர்ப்பு செய்வதில் மிகவும் அழகானவனே சதி செய்பவர்களுக்கு சதி செய்யக்கூடியவனே யா அல்லாஹ்