🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🌹பிறைசூடி துதிபாடி🌹
💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌻பாடல்🌻🌹
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🍁வேலையன்று கடைந்தக்கால் வெவ்விடமே பொங்கிவர
🍁ஓலமென்று தேவரெலாம் ஓடிவந்து தொழுதேத்த
🍁ஆலமுண்டாய் அடிதொழுதேன் அருவினையை அழித்தருளாய்
🍁நீலவண்டார் சோலையணி நெய்த்தானம் மேயவனே.
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
பொழிப்புரை :
கருவண்டுகள் ஒலிக்கும் பொழில் சூழ்ந்த திருநெய்த்தானத்தில் உறைகின்ற சிவபெருமானே !! அமுது வேண்டி முன்பு பாற்கடலைக் கடைந்தபொழுது கொடிய நஞ்சே பொங்கியெழக் கண்டு "ஓலம்" என்று கூவி எல்லாத் தேவர்களும் உன்னைச் சரணடைந்து வழிபடவும் அந்த ஆலகால விஷத்தை உண்டவனே !! உன் திருவடியைத் தொழும் என் தீவினையைத் தீர்த்து அருள்வாயாக !!
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #sivan #சிவன் #சிவ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்

00:45