ShareChat
click to see wallet page
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு QR CODE - ஐ SCAN செய்யவும் அல்லது கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🙏🙏அவிட்டம் நட்சத்திர கோயில்🙏🙏 அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோவில் கீழக்கொருக்கை, தஞ்சாவூர். மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு. நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும். அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அவிட்டம் நட்சத்திரக் கோவில் கீழக் கொருக்கை, கும்பகோணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து 5 கிமீ தொலைவில், பட்டீஸ்வரம் - முழையூர் சாலையில் உள்ளது நடை திறக்கும் நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை. கோவிலின் சிறப்பம்சம்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு. For Pooja contact: செந்தில் குருக்கள் - 9789610836 உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள். For Download :https://i.postimg.cc/sxgx9zmn/avittam.jpg #aanmikam #Rasipalan #trendingreel #trendings #trendingpost #WhatsApp #whatsappstatus #27StarTemple #avittam #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩 #🙏கோவில்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - KALYAN Bhagyam EW E [ L E R அவிட்டம் நட்சத்திர கோவில் ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழக்கொருக்கை, தஞ்சாவூர் மாவட்டம் (காமகம் குளத்திலிருந்து 4 கிமீ) காலை 11 மணி முதல் மதியம் 1 வரையிலும் மணி முதல் 6 மணி வரை மாலை 5 மணி எம் செந்தில் குருக்கள் 97896 10836 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 KALYAN Bhagyam EW E [ L E R அவிட்டம் நட்சத்திர கோவில் ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழக்கொருக்கை, தஞ்சாவூர் மாவட்டம் (காமகம் குளத்திலிருந்து 4 கிமீ) காலை 11 மணி முதல் மதியம் 1 வரையிலும் மணி முதல் 6 மணி வரை மாலை 5 மணி எம் செந்தில் குருக்கள் 97896 10836 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 - ShareChat

More like this