#வாழ்க்கை தத்துவங்கள் #வாழ்க்கை தத்துவங்கள் #வாழ்க்கை தத்துவங்கள்#வாழ்க்கை தத்துவங்கள் #வாழ்க்கை தத்துவங்கள்
யாரையும் எதிர்பார்க்காதே எதை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காதே மனதில் மலை போல் தன்னம்பிக்கை வளர்த்திடு இளமையில் உழைத்திடு சேமிக்க பழகிடு முதுமையில் காத்திடு காலம் உனக்கு வெற்றி வளரும் வாழ்க்கை உயரும் பிடித்ததை போல் அழகாய் வாழ்ந்து விடு வாழ்க்கை அழகாகும் வளமாகும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
