ShareChat
click to see wallet page
#📢 செப்டம்பர் 24 முக்கிய தகவல்🤗 #வருத்தங்கள் இரங்கல்கள் #இரங்கல்
📢 செப்டம்பர் 24 முக்கிய தகவல்🤗 - wayznews BREAKING: பீலா வெங்கடேசன் காலமானார் அரசின் எரிசக்தி துறை முதன்மை  TN செயலாளர் பீலா வெங்கடேசன்(56) IAS காலமானார் உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில்  சென்னையில் உள்ள கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் உயிர் பிரிந்தது தூத்துக்குடியை சேர்ந்த இவர் செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணியை தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில்  செயலாளராகவும் இருந்தவர் கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது  wayznews BREAKING: பீலா வெங்கடேசன் காலமானார் அரசின் எரிசக்தி துறை முதன்மை  TN செயலாளர் பீலா வெங்கடேசன்(56) IAS காலமானார் உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில்  சென்னையில் உள்ள கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் உயிர் பிரிந்தது தூத்துக்குடியை சேர்ந்த இவர் செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணியை தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில்  செயலாளராகவும் இருந்தவர் கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது - ShareChat

More like this