ShareChat
click to see wallet page
. #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 - கழிவறை சென்ற பெண்ணைஜன்னல் வீடி வழியாக யோ எடுத்தவர் 608g JIKUNANEWS முக்கியச் செய்திகள் அருகே மின்வாரிய மதுரை அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற பெண்ஊழியரை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜராஜேசுவரன் (33) என்பவர் செய்த இந்த காரியத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார் போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சக பெண்ஊழியர்களை ஆபாசமாகப் படம் பிடித்த பல வீடியோக்கள் இருந்துள்ளன. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். கழிவறை சென்ற பெண்ணைஜன்னல் வீடி வழியாக யோ எடுத்தவர் 608g JIKUNANEWS முக்கியச் செய்திகள் அருகே மின்வாரிய மதுரை அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற பெண்ஊழியரை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜராஜேசுவரன் (33) என்பவர் செய்த இந்த காரியத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார் போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சக பெண்ஊழியர்களை ஆபாசமாகப் படம் பிடித்த பல வீடியோக்கள் இருந்துள்ளன. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். - ShareChat

More like this