#🙋♂ நாம் தமிழர் கட்சி அன்பு உறவுகளுக்கு வணக்கம்.
வரும் நவம்பர் 15 ஆம் தேதி திருவையாறில் நடைபெற இருக்கின்ற தண்ணீர் மாநாட்டிற்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் நாம் ஒவ்வொரு கூட்டத்தையும் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறோம். எனவே உறவுகள் தங்களால் இயன்றவையை கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நிதி அளிக்க.
https://donate.naamtamilar.org/water_conclave.html
திரள் நிதிக்கான நாளைய இணையப் பரப்புரை -
#நாம்தமிழர்_தண்ணீர்மாநாடு2025
- தகவல் தொழில்நுட்பப்பாசறை.

தண்ணீர் மாநாடு | 2025 கட்சி நிதி
தண்ணீர் மாநாடு | 2025 கட்சி நிதி
