ShareChat
click to see wallet page
நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். [அல்குர்ஆன் 2:195, 3:134, 3:148, 5:13,] நிச்சயமாக அல்லாஹ் பாவங்களைவிட்டு மீள்பவர்களை நேசிக்கிறான். [அல்குர்ஆன் 2:222.] நிச்சயமாக அல்லாஹ் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான். [அல்குர்ஆன் 2:222.] நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கிறான். [அல்குர்ஆன் 3:76, 9:4, 9:7, ] அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான். [அல்குர்ஆன் 3:146.] நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். [அல்குர்ஆன் 3:159] நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கிறான். [அல்குர்ஆன் 5:42, 49:9, 60:8, ] ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். [அல்குர்ஆன் 5:93.] அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கிறான். [அல்குர்ஆன் 61:4.] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - சட்பட்னள நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான் அல்குர்ஆன் 5:13 சட்பட்னள நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான் அல்குர்ஆன் 5:13 - ShareChat

More like this