தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 5 வருடங்களில், ரூ. 2000 கோடி முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
![🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - பிழ்ற அரசு TAMI] முதலமைச்சர் பிழ்ற அரசு TAMI] முதலமைச்சர் - ShareChat 🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - பிழ்ற அரசு TAMI] முதலமைச்சர் பிழ்ற அரசு TAMI] முதலமைச்சர் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_382502_7de93f2_1760535381091_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=091_sc.jpg)