ShareChat
click to see wallet page
#thirukkural
thirukkural - 16 செப்டம்பர் அதிகாரம் 28- கூடாவொழுக்கம் குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்  ஐந்தும் அகத்தே நகும்  பொருள் வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை கலந்து உடம்பில் நிற்க்கும்  அவனுடைய ஐந்து பூதங்களம் கண்டு தம்முள் சிரிக்கும் நாகராசு 16 செப்டம்பர் அதிகாரம் 28- கூடாவொழுக்கம் குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்  ஐந்தும் அகத்தே நகும்  பொருள் வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை கலந்து உடம்பில் நிற்க்கும்  அவனுடைய ஐந்து பூதங்களம் கண்டு தம்முள் சிரிக்கும் நாகராசு - ShareChat

More like this