💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 புகைப்படத்தில் இருப்பது இந்திய விமானப்படையின் எஸ் யூ - 30 எம் கே ஐ ரக போர் விமானம்
💞 இந்த ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுகின்றது
💞 இந்திய விமானப்படையில் கிட்டத்தட்ட 260 க்கும் மேற்பட்ட இந்த ரக போர் விமானங்கள் உள்ளன
💞 அதிநவீன ஏ இ எஸ் ஏ ரேடார் நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் நவீன அதிநவீன ஏவுகணைகள் இணைப்பு
வானில் இருந்து தரைக்கு வானில் இருந்து வானுக்கு வானில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன அதிவேகம் துல்லிய தன்மை என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு உள்ளன
💞 ஜெய்ஹிந்த்
💞 பாரத் மாதா கி ஜே
#🤘தமிழனின் கெத்து🤙 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை #👍உன்னால் முடியும் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍

