விஜயை கைது செய்தால்.. கரூர் துயர சம்பவம் தொடர்பாக டிடிவி தினகரன் பரபர கருத்து | TTV Dhinakaran
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றம், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் விஜய் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்பது தொடர்பாக டிடிவி தினகரன் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil