இன்று நமது கருணை இல்ல குழந்தைகளுக்காக ரூபாய் 5000 கருணை இல்ல கூகுள் பே என் :9626056872 மூலம் உயர் திரு. சரவணன் அவர்கள் இனிய தீபாவளியை நமது கருணை இல்லத்தில் கருணை இல்ல குழந்தைகள் கொண்டாடுவதற்காக வழங்கியுள்ளார்கள்... அன்னாரது குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் மகிழ்ச்சியான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தாங்களும் நன்கொடை அளிக்க 96260 56872 என்ற எண்ணில் வழங்கவும் #✍️விவேகானந்தர் Quotes #😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 #🙏ஏகாதசி🕉️ #👁️பிக் பாஸ் சீசன் 9 அப்டேட்9️⃣

