ShareChat
click to see wallet page
தேர்தல் ஆணையம் முறைகேடு செய்துவிட்டது: அப்பாவு நடைபெற்று முடிந்த பீகார் மாநில தேர்தலின் போது வாக்களிப்பதற்காக சுமார் 90,740 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது, அவை அனைத்திலும் VVPAT என்று சொல்லக்கூடிய எந்திரம் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு வாக்காளர் வாக்கு பதிவு செய்யும்போது அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்னை விபரம் அந்த கட்சியினுடைய சின்னம் உட்பட பிரிண்டாகி அருகில் வைக்கப்பட்டுள்ளது ஒரு டப்பாவில் விழும் அதை வாக்களித்தவரும் உறுதி செய்து கொள்ள முடியும். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது அந்த பிரிண்ட் அவுட் எடுத்து என்ன மாட்டார்கள், இது பாதுகாப்பாக இருக்கும். ஏதாவது வேட்பாளருக்கு குறிப்பிட்ட வாக்குப்பதிவு மையங்களில் தனக்கு விழுந்த வாக்குகளின் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் வாக்குப்பதிவு 45 நாளுக்குள் தேர்தல் ஆணையிட்டு அணுகி இந்த VVPAT பிரிண்ட் அவுட்டுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் வாக்குகள் இரண்டையும் எண்ணி கம்பேர் செய்து கொள்ள முடியும்... ஆனால் இந்த தோல்வி அடைந்த வேட்பாளர்கள் ஒருவேளை விண்ணப்பித்து ஸ்கிராஸ் வெரிஃபை செய்தாலும் அதை வெளியில் சொல்லாமல் தமுக்கமாக இருந்து விடுவார்கள், கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலின் போது நிறைய காங்கிரஸ் மற்றும் உத்தவ் சிவசேனா கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் விண்ணப்பித்து சந்தேகத்தை தீர்த்துக் கொண்டார்கள். இப்போது நம்ம கொஸ்டின் எல்லாம் 45 நாள் கம்பக்கமாக இருப்பார்கள் அதன்பிறகு ஒவ்வொருவராக தேர்வுகள் ஆணையம் அதை வெளியிட வேண்டும் இதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள் பாருங்கள்.. 45 நாட்கள்தான் பாதுகாக்க முடியும் அதன் பிறகு தேர்தல் ஆணையத்திற்கு வேறு பணிகள் வந்துவிடும் காரணம் இந்தியாவில் நிறைய மாநிலங்கள் இருக்கிறது என்று நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று தேர்தலில் நடத்த வேண்டி இருக்கும் என் நிலையில் ஒரு தேர்தல் டேட்டாவை வைத்துக்கொண்டு காவல் கார்க்க முடியாது அடுத்த மாநில தேர்தலை கவனிக்க சென்று விட வேண்டும் என்ற நிலையில் 45 நாட்களுக்கு பிறகு டேட்டா இருக்காது.. #🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார்

More like this