ShareChat
click to see wallet page
#🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *🛑 பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை!* பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, காலை 11:30 மணி நிலவரப்படி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை கூட்டணி கட்சிகளான RJD 34 தொகுதிகளிலும் CPI(ML)(L) 5 தொகுதிகளிலும் முன்னிலை.
🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ - ShareChat

More like this