#சகிப்புத்தன்மை #சர்வதேச சகிப்புத்தன்மை தினம் இன்று #உலக சகிப்புத்தன்மை தினம் நவம்பர்-16 #🌍 உலக சகிப்புத்தன்மை நாள் 🌍 #😊உலக சகிப்புத்தன்மை தினம்😊
எவ்வளவு கவலைகள் பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை பழகுங்கள் விழித்திருங்கள் எழுந்திருங்கள் அமைதி சந்தோசம் தன்னம்பிக்கை வளர்த்திடு சகிப்புத்தன்மை வாழ்க்கை ஒரு அழகான மென்மையாகும் வாழ்க்கை உயர்ந்திடுங்கள் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
