தினம் ஒரு திருக்குறள்..குறள்69..
அதிகாரம்: மக்கட்பேறு.
குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
பொருள்:நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
#kural69 #குறள்69
#Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts
#TamilTruth #TamilCulture #TamilLanguage
#TamilKnowledge #UdhaviSei
#AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts
#PositiveTamil #InspirationTamil #ValluvarKural
#TamilPeople #TamilPride #ThirukkuralQuotes
#KuralOfTheDay #life #viraltrending #ThoughtsToLiveBy #MOTIVATIONAL QUOTES
00:23
