ShareChat
click to see wallet page
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #தமிழ் நாதம் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா. வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை திருக்கோவிலில் அம்மன் ஊஞ்சலில் காட்சி. மாயவரம் ஸ்ரீ கௌரி மாயூரநாதர் ஆலயத்தில் சுவாமி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா. ஞாயிற்றுக்கிழமை ன்றைய வழிபாடு: ஸ ஸ்ரீ அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவர பிரார்த்தனைகள் நிறைவேறும் ன்று எதற்கு சிறப்பு: அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த நாள். வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள். தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நாள். நல்ல கண்ணூறு கழிக்க, வழிபாடு, சூரிய ஆரோக்யஸ்நானம் செய்திடஉகந்த நாள். வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா. வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை திருக்கோவிலில் அம்மன் ஊஞ்சலில் காட்சி. மாயவரம் ஸ்ரீ கௌரி மாயூரநாதர் ஆலயத்தில் சுவாமி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா. ஞாயிற்றுக்கிழமை ன்றைய வழிபாடு: ஸ ஸ்ரீ அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவர பிரார்த்தனைகள் நிறைவேறும் ன்று எதற்கு சிறப்பு: அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த நாள். வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள். தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நாள். நல்ல கண்ணூறு கழிக்க, வழிபாடு, சூரிய ஆரோக்யஸ்நானம் செய்திடஉகந்த நாள். - ShareChat

More like this