ShareChat
click to see wallet page
இதே நாளில்தான்..! தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்த 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' வீரப்பன், 2004 அக்டோபர் 18-ம் தேதி அதிரடிப்படையால் சுட்டு கொல்லப்பட்டான். #😎வரலாற்றில் இன்று📰 #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat

More like this