ShareChat
click to see wallet page
#🙏வணக்கம்💐 🙏Goodluck 🙏KarthikaSivakumar 🙏
🙏வணக்கம்💐 - 8880  அவஸ கொழுக்கட்டை! ஒரு கப் சிவப்பு அவலைச் சுத்தம்  செய்து  தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிழிந்து  எடுத்துக்கொள்ளவும் பின்னர் அவலுடன் பொடியாக நறுக்கிய  வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை ` ஊறவைத்த கடலைப்பருப்பு ஒரு  டேபிள்ஸ்பூன், ஊறவைத்த  உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு தேவையான அளவு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும் ` பின்னர் இவற்றைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து  வேகவைக்கவும் ` ஆவியில்  சட்னியுடன் பரிமாறவும் 8880  அவஸ கொழுக்கட்டை! ஒரு கப் சிவப்பு அவலைச் சுத்தம்  செய்து  தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிழிந்து  எடுத்துக்கொள்ளவும் பின்னர் அவலுடன் பொடியாக நறுக்கிய  வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை ` ஊறவைத்த கடலைப்பருப்பு ஒரு  டேபிள்ஸ்பூன், ஊறவைத்த  உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு தேவையான அளவு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும் ` பின்னர் இவற்றைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து  வேகவைக்கவும் ` ஆவியில்  சட்னியுடன் பரிமாறவும் - ShareChat

More like this