ShareChat
click to see wallet page
#📢 செப்டம்பர் 24 முக்கிய தகவல்🤗 #முக்கிய தகவல் #ஆழ்ந்த இரங்கல்கள்🙏😔
📢 செப்டம்பர் 24 முக்கிய தகவல்🤗 - நளின் கத்தானதிப் ILD Breaking: பீலா வெங்கடேசன் காலமானார் !! செய்தி சோலை 24 Sep 2025 8.04 pm மிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை  ర செயலாளராக பணியாற்றிய பீலா வெங்கடேசன் (IAS) இன்று உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலப் பிரச்னையால்  சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பீலா வெங்கடேசன் ` கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியபோது மக்கள் முயற்சிகளால் மாநிலம் முழுவதும்  நலனுக்காக எடுத்த பரவலாகப் பிரபலமானார் அவரது மறைவு தமிழக நிர்வாகத்துக்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. நளின் கத்தானதிப் ILD Breaking: பீலா வெங்கடேசன் காலமானார் !! செய்தி சோலை 24 Sep 2025 8.04 pm மிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை  ర செயலாளராக பணியாற்றிய பீலா வெங்கடேசன் (IAS) இன்று உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலப் பிரச்னையால்  சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பீலா வெங்கடேசன் ` கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியபோது மக்கள் முயற்சிகளால் மாநிலம் முழுவதும்  நலனுக்காக எடுத்த பரவலாகப் பிரபலமானார் அவரது மறைவு தமிழக நிர்வாகத்துக்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. - ShareChat

More like this