ShareChat
click to see wallet page
வானமும் பூமியும் நிலை குலையாமல் இருப்பதற்கு அல்லாஹ்வே அதைக் காத்து வருவதாகக் கூறுகிறது. அவ்வாறு அவை நிலை குலைய நேரிட்டால், அவற்றுக்குப் பிறகு வேறு யாரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், அவன் பொறுமையுடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்றும் அல்-குர்ஆனில் 35:41 ஆம் வசனம், குறிப்பிடுகிறது, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ُكسْمی َضْرَّأْلاَو ِتاَواَمَّسلا الوزت نا ೩l ೮ நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் ிலகுடெத்தன் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே கொண்டிருக்கின்றான்; அவை ரண்டும் அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன் அல்குர்ஆன் 35:41] ُكسْمی َضْرَّأْلاَو ِتاَواَمَّسلا الوزت نا ೩l ೮ நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் ிலகுடெத்தன் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே கொண்டிருக்கின்றான்; அவை ரண்டும் அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன் அல்குர்ஆன் 35:41] - ShareChat

More like this