ShareChat
click to see wallet page
🇮🇳 என் சொந்த கவிதை #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ஆரோக்கியத்தின் பிறப்பிடம் அழகான கிராமத்தில் சேர் மணக்கும் வயலோரம் வளர்ந்த புளிய மரமி ஓங்கி ஓரத்தில் குடிசை வீடு அப்பாரும் அப்பத்தாவும் மருத்துவமனையே போகாமல் மங்காத சுகத்தோடு நூரு வயது வாழ்ந்தவீடு என்றென்றும் என் நினைவில் நிலைத்து நிற்கும் கோபுரமாய் அன்புடன் காலை வணக்கமி தங்கராசு ஆரோக்கியத்தின் பிறப்பிடம் அழகான கிராமத்தில் சேர் மணக்கும் வயலோரம் வளர்ந்த புளிய மரமி ஓங்கி ஓரத்தில் குடிசை வீடு அப்பாரும் அப்பத்தாவும் மருத்துவமனையே போகாமல் மங்காத சுகத்தோடு நூரு வயது வாழ்ந்தவீடு என்றென்றும் என் நினைவில் நிலைத்து நிற்கும் கோபுரமாய் அன்புடன் காலை வணக்கமி தங்கராசு - ShareChat

More like this