ShareChat
click to see wallet page
#நான்
நான் - என்னைபோலவே எல்லாவற்றிற்கும் சிரிக்கும் ஒருவரைகாண்கிறேன்.. சற்றுகவலை பற்றிக்கொள்கிறது என்னை. பாவம் இந்தசிரிப்புக்கு பின்னால் எத்தனைவலிகளைதாங்கி இருக்குமோ அவருடையநெஞ்சம். என்னைபோலவே எல்லாவற்றிற்கும் சிரிக்கும் ஒருவரைகாண்கிறேன்.. சற்றுகவலை பற்றிக்கொள்கிறது என்னை. பாவம் இந்தசிரிப்புக்கு பின்னால் எத்தனைவலிகளைதாங்கி இருக்குமோ அவருடையநெஞ்சம். - ShareChat

More like this