#🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ்
*حَسْبِيْ رَبِّيْ جَلَّ الله ، مَا فِيْ قَلْبـِيْ غَيْرُ الله نُوْرُ مُحَمَّدْ صَلَّي الله، لَااِلهَ اِلَّاالله*
HASBEE RABBEE JALLALAH, MAFEE QALBEE KHHAIRULLAH NOORU MUHAMMAD SALLLALLAH LA'ILAHA ILLALLAH.
*என் இறைவன் எனக்குப் போதுமானவன். என் இறைவனான அல்லாஹ் மாட்சிமை பொருந்தியவனானான். அல்லாஹ் அல்லாத வேறெதுவும் என் உள்ளத்திலில்லை. அல்லாஹ்விலிருந்து வெளியான முஹம்மதிய்ய ஜோதி கருணை கூர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர (வேறு) இறைவன் இல்லை.*
நூல் ; ராத்திபதுல் ஹக்கிய்யத்தில் காதிரிய்யா.