ShareChat
click to see wallet page
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு இப்பதிவு தங்களை பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். மற்றும் சிலர் தமது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். நல்ல செயலை, மற்றொரு தீய செயலுடன் கலந்து விட்டனர். அவர்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். [அல்குர்ஆன் 9:102] #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - ShareChat
00:29

More like this