#💐மோட்டிவேஷன் வாழ்த்து
அன்பு வையுங்கள் தவறில்லை அளவோடு இருந்தால் நலம் அதிகம் வைத்தால் அது உன் மனம் ரணம் ஆகிவிடும் உன்னை நீ வெறுப்பாய் அதனால் உன் தாய் தந்தை மீது அன்பு வையுங்கள் இருவரையும் அன்பாய் பழகுங்கள் உன்னை ரசித்திடு வாழ்க்கை உயர்ந்து விடு வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்