ShareChat
click to see wallet page
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அரிய படம்... சூரிய பகவானை வலது கையிலும், சந்திர பகவானை இடது கையிலும் வைத்திருக்கும் அரிய வரை படம்... கனகவர்ஷினி தேவி மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீ மகாவிஷ்ணு - கருட வாகனத்தில் அருள் பாலிக்கின்றார். இந்தப் படத்தில் ஸ்ரீமன் நாராயணன் & தேவி இருவரும் பக்தர்களை வலது கையில் தங்கத்துடன் ஆசீர்வதிக்கிறார்கள்... #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat

More like this