ShareChat
click to see wallet page
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 ஏகாதசி விஷ்ணுபதி புண்யகாலம் சேர்ந்த 16-நவம்பர்-25 ஞாயிறு கிழமை அன்று வைஷ்ணவ பெருமாளை பத்னி தாயாரை பூமாலைகளால் அலங்கரித்து பூஜித்து போற்றி வணங்கிடுவோம் வாரீர் அலைகள் எழும்ப பாற்கடலை கடைய வெண்ணை திரண்டுவருவதுபோல் எழுந்த மஹாலக்ஷ்மி தாயாரே போற்றி அரவு ஆதிசேஷன் மேல் அறிதுயிலும் மாலோலனை கருத்தில் கொண்டு மாலை சூட்டி மார்பில் அமர்ந்தாய் போற்றி அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாய் அஷ்ட லக்ஷ்மிகளாய் காட்சி தரும் அஷ்டலக்ஷ்மிகளே அருள்தர போற்றி அளவற்ற செல்வங்களை அள்ளி அடியவர்களுக்கு தர காட்சி தரும் பாக்கம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயாரே போற்றி அபார கருணை உள்ளம் கொண்டு அஞ்சேல் என அபயகரம் காட்டும் காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி தாயாரே போற்றி அற்புத அலங்காரத்தில் சொக்க தங்க ஆபரணங்கள் அணிந்த நாகை ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாரே போற்றி 🌷🌷🌷
🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 - 4 4 - ShareChat

More like this