ShareChat
click to see wallet page
சத்யம் #🌟நட்சத்திர பலன்கள் #நட்சத்திர பலன்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
🌟நட்சத்திர பலன்கள் - நட்சத்திர 27 பலன்கள் செப்டம்பர் 19 முதல் 25 வரை GuD பொது: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும் தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும் அவருடன் சுமுகமான உறவு ஏற்படும் அரசாங்க அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். ७७ சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். பணவரவு: செலவுகளை சமாளிக்கப் போதுமான அளவுக்கு பணவரவு இருக்கும் பழைய கடன் களில் கவனம் தேவை. வியாபாரம்:விற்பனையும்லாபமும்எப்போதும்போல்இருக்கும் பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் அவர்கள் உற்சாகத்துடன் உழைப்பார்கள் ` Jubo சிறப்புப் பலன்: 21-ம் தேதி புதன் அனுகூலமாக இருப்பதால், வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ` அதிர்ஷ்ட நாள்கள்: 21, 24, 25 அதிர்ஷ்ட எண்கள் 1, 5 அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன் சக்தினன் | ISakthiVikatan] WWWvikatan com நட்சத்திர 27 பலன்கள் செப்டம்பர் 19 முதல் 25 வரை GuD பொது: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும் தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும் அவருடன் சுமுகமான உறவு ஏற்படும் அரசாங்க அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி செய்தி கிடைக்கும். ७७ சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். பணவரவு: செலவுகளை சமாளிக்கப் போதுமான அளவுக்கு பணவரவு இருக்கும் பழைய கடன் களில் கவனம் தேவை. வியாபாரம்:விற்பனையும்லாபமும்எப்போதும்போல்இருக்கும் பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் அவர்கள் உற்சாகத்துடன் உழைப்பார்கள் ` Jubo சிறப்புப் பலன்: 21-ம் தேதி புதன் அனுகூலமாக இருப்பதால், வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ` அதிர்ஷ்ட நாள்கள்: 21, 24, 25 அதிர்ஷ்ட எண்கள் 1, 5 அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன் சக்தினன் | ISakthiVikatan] WWWvikatan com - ShareChat

More like this