பட்ஜெட் 2019 - புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் மத்திய இடைக்கால முட்ஜெட் 2019 பூர் ஆண்டு வருமானம் ரூ . 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை ஆண்டு வருமானம் ரூ . 6 . 5 லட்சமாக உள்ளவர்கள் ரூ . 1 . 5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ . 6 ஆயிரம் வழங்கப்படும் - அமைப்புசாரா தொழிலாளர்கள் மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ . 300 பெறும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும் மீனவர்கள் நலனுக்காக மீன்வளத்துறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு - வீட்டு வாடகைக்கான வரி விலக்கு உச்சவரம்பு ரூ . 1 . 80 லட்சத்தில் இருந்து ரூ . 2 . 40 லட்சமாக உயர்வு வங்கி , அஞ்சலகங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரிக்கழிவு ரூ . 40 ஆயிரமாக உயர்வு அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும் - பியூஷ் கோயல் - பட்ஜெட் © Puthiya Thalaimurai TV OPTTVOnlineNews 0PutiyaTalaimuraimagazine @ Puthiyathalaimurai 01 / 02 / 2019 ) கதால் பர . . . 144 - 4 wன்பாக cெy _ _ . - http : / / www . puthiyathalaimurai . Com 1877 784 39 582 120 2 552213756 22 561 vntp . / www . puthiyathalaimurai . com GET IT ON இடைக்கால மத்திய பட்ஜெட்டின் ' டாப் - 10 ' அறிவிப்புகள் ! # இடைக் . . . Google Play - ShareChat
1.2k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post