#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #📸பக்தி படம் முத்து மணிச் சிலம்பொலிக்க
முத்து நகை இதழ் விரிக்க
பட்டிடையில் சரசரக்க
பார்த்தவரெல்லாங் களிக்க
கை வளைகள் கலகலக்க
கார்குழலோ காற்றளக்க
கருவிழிகள் திசையளக்க
கண்டவரெல்லாங் களிக்க
மணியாரம் மார்பசைய
மேகலையோ இடையசைய
மெட்டி ஒலி சிணுங்கி வர
மின்னலிடை ஒசிந்து வர
வர வேண்டும் அம்மா வர வேண்டும்
வண்ணத் தமிழ் இசைக்கிசைந்து
வரவேண்டும் எங்கள் தாயே முத்தாரம்மா!
00:33
