#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
*தினம் தொடர் வசனம்*
┏━━━━━━━﷽━━━━━━━━┓
_அல் குர்ஆன்_` "59 வது சூரா
(*அல் ஹஷ்ர்* ) 22-23 வது வசனங்கள்.
┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛
09-10-2025 *வியாழக்கிழமை*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.*
*அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*Peace Media Network* `தமிழ்`