ShareChat
click to see wallet page
தற்போதைய வெள்ளத்தால் இரண்டு தினங்கள் உணவு இல்லாமல் தவித்த முதியவரின் செய்தியை ஊடகத்தில் கண்ட அண்ணாமலை அண்ணா அவர்கள் உத்தரவின் பேரில் ராமேஸ்வரம் பகுதியில் அந்த முதியவரை தேடிக் கண்டறிந்து வேண்டிய உதவிகளை செய்த இராமநாதபுரம் பாஜகவினர். #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக #🧓பிரதமர் மோடி #💚I Love தமிழ்நாடு #📺அரசியல் 360🔴
🙋‍♂️அண்ணாமலை - ShareChat
00:57

More like this