ShareChat
click to see wallet page
*சத்தீஸ்கர் வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு* #ஜூன் 28 முக்கிய தகவல்
ஜூன் 28 முக்கிய தகவல் - JUSIII புதிய தலைமுறை தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு சத்தீஸ்கரில் மனைவி, இரு மகள்களுடன் வசித்து வந்த திருப்பத்தூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (45) அங்கு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மரணித்த சோகம் திருப்பதி செல்வதற்காக மனைவி, மகள்களுடன் சத்தீஸ்கரிலிருந்து ராஜேஷ் காரில் புறப்பட்டுள்ளார்; டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது JUSIII புதிய தலைமுறை தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு சத்தீஸ்கரில் மனைவி, இரு மகள்களுடன் வசித்து வந்த திருப்பத்தூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (45) அங்கு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மரணித்த சோகம் திருப்பதி செல்வதற்காக மனைவி, மகள்களுடன் சத்தீஸ்கரிலிருந்து ராஜேஷ் காரில் புறப்பட்டுள்ளார்; டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது - ShareChat

More like this