ஆயுளுக்கும் மூட்டு வலி வரவே வராது...
கைப்பிடி அளவு... கருப்பு கவுணி அரிசியை... கஞ்சியாக காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி பறந்து ஓடி விடும்... ....
ஒரு கைப்பிடி அளவு முருங்கை "இலை... சீரகம் பூண்டு மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்......
அனுபவ உண்மை.... மாடிப்படி ஓடி விளையாடலாம்.... நிதர்சனமான உண்மை... செய்து பாருங்கள்..
#🏋🏼♂️ஆரோக்கியம்

