🌼 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🌼
நாளை கார்த்திகை 1 – மாலை கட்டி விரதம் தொடங்கும் புனித நாள்.
உள்ளமும் வாழ்க்கையும் ஒளிர ஐயப்பன் அருள் பெற்றிட வாழ்த்துகள்.
ஐயப்பன் திருவடியில் நம் பயணம் பக்தியாய், சாந்தியாய் தொடரட்டும்!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🔥
#Ayyappa #SwamiyeSaranamAyyappa #Karthigai1 #KarthigaiMonth
#Irumudi #AyyappanDevotees #AyyappanTemple #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்
#AyyappaVratam #sabarimala #sabarimala2025 #MalaiKattu
#Devotional #Bhakti #TheVoiceOfTheUniverse #இந்து_சமயவகுப்பு #sabarimala

