#😊எனது முதல் பதிவு🤙🏼 அடி ஆத்தி நெஞ்சு
பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில்
பட்டாம்பூச்சி பறக்குதோ
மாமன் சொன்ன ஒத்தச் சொல்லு
மார்புக்குள்ள இனிக்குதோ ஓஓ
மல்லுவேட்டி கட்டிக்கொள்ள
மல்லியப்பூ நினைக்குதோ
உள்ளுக்குள்ள ஆசை வந்து
உச்சுக்கொட்டி நிக்குதோ
அடி ஆத்தி நெஞ்சு
பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி கண்ணில்
பட்டாம்பூச்சி பறக்குதோ #பாடல்
01:06
