ShareChat
click to see wallet page
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 21.10.2025 செவ்வாய்க்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு உன்மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே நெஞ்சிலே மூடரின் கோபம் குடிகொள்ளும் பிரசங்கி 7. 9 கர்த்தருடைய பிள்ளைகளே உங்களுடையகோபத்தினால் இதுவரை நீங்கள் இழந்தவைகள் எத்தனை என்பதை சற்று எண்ணிப்பாருங்கள் தவறு என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் நீங்கள் இழந்தஉறவுகள் எத்தனை ? உங்கள் கோபம் மற்றவர்களுக்கல்ல உங்களுகே நஷ்டத்தைக் கொண்டுவந்தது என்று உணர்ந்திருக்கிறீர்களா? ஆண்டவர்க்காக வைராக்கியம் பாராட்டுவது வேறு உங்களுடைய சுயத்திற்காக நிற்பதென்பது வேறு இன்றைக்கேஉங்கள் கோபத்தைவிட்டு பபெற்றுகதள்ளுங்கள் , அவருடைய முழுமையாய் அவர்கரத்தில் உங்களை ஒப்புகொடுங்கள் அவர்உங்களுக்கு ஏற்றக்காலத்திலே எல்லாவற்றையும் செய்துமுடிப்பார் 21.10.2025 செவ்வாய்க்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு உன்மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே நெஞ்சிலே மூடரின் கோபம் குடிகொள்ளும் பிரசங்கி 7. 9 கர்த்தருடைய பிள்ளைகளே உங்களுடையகோபத்தினால் இதுவரை நீங்கள் இழந்தவைகள் எத்தனை என்பதை சற்று எண்ணிப்பாருங்கள் தவறு என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் நீங்கள் இழந்தஉறவுகள் எத்தனை ? உங்கள் கோபம் மற்றவர்களுக்கல்ல உங்களுகே நஷ்டத்தைக் கொண்டுவந்தது என்று உணர்ந்திருக்கிறீர்களா? ஆண்டவர்க்காக வைராக்கியம் பாராட்டுவது வேறு உங்களுடைய சுயத்திற்காக நிற்பதென்பது வேறு இன்றைக்கேஉங்கள் கோபத்தைவிட்டு பபெற்றுகதள்ளுங்கள் , அவருடைய முழுமையாய் அவர்கரத்தில் உங்களை ஒப்புகொடுங்கள் அவர்உங்களுக்கு ஏற்றக்காலத்திலே எல்லாவற்றையும் செய்துமுடிப்பார் - ShareChat

More like this