#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏ஏகாதசி🕉️ நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நேற்று 04,12,2025 வியாழக்கிழமை கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அத்ரிமலை அடிவாரத்தில் நம் அத்ரி அகத்தியர் குடும்பத்தில் பயணிக்கும் அனைத்து சிவனடியார்கள் சார்பாக வெள்ளை சாதம் சாம்பார் அவியல் சௌசௌ ஊறுகாய் பாயாசம் ஆகிய அறுசுவை உணவு நம் அத்ரி அகத்தியர் அடியார்களால் சிறப்பாக வழங்கப்பட்டது (இந்த அன்னதானத்தை முழுக்க முழுக்க அத்ரி அகத்தியர் குடும்பத்தில் பயணிக்கும் அடியார்களே அன்னதானத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பண உதவி பெற மாட்டோம் )என்றும் இறைபணியில் அத்ரி அடியார்கள் அன்னதான குழு அகத்தியர் சேவை :அத்ரிசேர்மன் :9626167178

