வேலூர்: காதல் ஜோடிகள் வாழ்க்கையில் குறுக்குவழியில் முன்னேற ஆசைப்பட்டதால் இன்று சிக்கலில் சிக்கியுள்ளார்கள். ஒரு லட்சம் போட்டால் இரண்டு லட்சம் என்று வழக்கமான பாணியில் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி உள்ளார் ஒரு இளைஞர்.. தனது காதலிக்காக டிரேடிங் கம்பெனி ஆரம்பித்த இன்ஸ்பெக்டரின் மகன், சுமார் 70 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கைதாகி உள்ளனர். #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
