#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔ஆயுதங்கள் போற்றும் நாளில்,
அறிவுச் சுடர் ஏற்றி,
புத்தகங்கள் உறைந்தவளே,
சரஸ்வதி, என் வணக்கங்கள்!
உன் அருளால் வாழ்வில் உயர,
இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும், சரஸ்வதி பூஜையில் அன்னையின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤️💐🪷

00:20