ShareChat
click to see wallet page
💞கடமையான தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆ! அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக் இறைவா! உன்னை நினைப்பதற்கும்! உனக்கு நன்றி செலுத்துவதற்கும்! உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக! என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109 #📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக்கக வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாதத்திக் இறவாி நினைப்பதற்கும! உன்னை உனக்கு நனீறி செலுத்துவதறிகுமி முறையில் உன்னை அழகான வணங்குவதற்கும் எனக்கு உதவவாயாகி அறிவிப்பவரீ3 முஆத்ருலி நூல்கள்3 அழதாவூத் 130] அஹீமத் 21109 Cuill அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக்கக வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாதத்திக் இறவாி நினைப்பதற்கும! உன்னை உனக்கு நனீறி செலுத்துவதறிகுமி முறையில் உன்னை அழகான வணங்குவதற்கும் எனக்கு உதவவாயாகி அறிவிப்பவரீ3 முஆத்ருலி நூல்கள்3 அழதாவூத் 130] அஹீமத் 21109 Cuill - ShareChat

More like this