ShareChat
click to see wallet page
#புனித சூசையப்பர்/St Joseph #உழைப்பின் பாதுகாவலர் புனித சூசையப்பர் #🛐புனித சூசையப்பர்
புனித சூசையப்பர்/St Joseph - புனித யோசேப்பு ஆண்டுக்கான எளிய றைவேண்டல் மீட்பராம் இயேசுவின் பாதுகாவலரும் புனிதமிக்க கன்னி மரியாவின் துணைவருமானவரே நீர் வாழ்க கடவுள் தன்னுடைய ஒரே மகனை உம்மிடமே ஒப்படைத்தார் மரியாவும் உம்மில் தான் நம்பிக்கைக் கொண்டருந்தார் உம்மோடு இருந்ததால் தான் இயேசு முழுமனிதராக வளர முடந்தது வணக்கத்துக்குரிய யோசேப்பே, எங்கள் வாழ்வின் பாதையில் எங்களுக்கும் நீர் தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தருளும் எங்களுக்கு அருளையும் இரக்கத்தையும் மனத்திடத்தையும் பெற்றத் தாரும் மேலும் எங்கள் அனைவரையும் எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாத்தளும் ஆமென் வல்லமை நிறை புனித வளனாரே! திருச்சபையின் பாதுகாவலரே! திருக்குடும்பத்தின் தலைவரேதங்களுக்கென அர்பணிக்கப் பெற்ற இவ்வாண்பலே எங்கள் குடும்பங்களை எல்லாவித தீமைகளினின்று காக்கவும் சிறப்பாகக் கடன் தொல்லைகளினின்ற விடுவிக்கவும் உம்மை பணிவுடன் வேண்டுகிறோம் பத்தில் ஒரு பங்கை இறைவனுக்கும் காணிக்கைகளை ஏழை எளியவரக்கும் மனமுவந்து அளித்து வளமாய், நலமாய், புனிதராய் வாழ எங்களை இறைதிட்டத்தல் வழி நடத்தும் தந்தையே! ஆமமை புனித வளனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித யோசேப்பு ஆண்டுக்கான எளிய றைவேண்டல் மீட்பராம் இயேசுவின் பாதுகாவலரும் புனிதமிக்க கன்னி மரியாவின் துணைவருமானவரே நீர் வாழ்க கடவுள் தன்னுடைய ஒரே மகனை உம்மிடமே ஒப்படைத்தார் மரியாவும் உம்மில் தான் நம்பிக்கைக் கொண்டருந்தார் உம்மோடு இருந்ததால் தான் இயேசு முழுமனிதராக வளர முடந்தது வணக்கத்துக்குரிய யோசேப்பே, எங்கள் வாழ்வின் பாதையில் எங்களுக்கும் நீர் தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தருளும் எங்களுக்கு அருளையும் இரக்கத்தையும் மனத்திடத்தையும் பெற்றத் தாரும் மேலும் எங்கள் அனைவரையும் எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாத்தளும் ஆமென் வல்லமை நிறை புனித வளனாரே! திருச்சபையின் பாதுகாவலரே! திருக்குடும்பத்தின் தலைவரேதங்களுக்கென அர்பணிக்கப் பெற்ற இவ்வாண்பலே எங்கள் குடும்பங்களை எல்லாவித தீமைகளினின்று காக்கவும் சிறப்பாகக் கடன் தொல்லைகளினின்ற விடுவிக்கவும் உம்மை பணிவுடன் வேண்டுகிறோம் பத்தில் ஒரு பங்கை இறைவனுக்கும் காணிக்கைகளை ஏழை எளியவரக்கும் மனமுவந்து அளித்து வளமாய், நலமாய், புனிதராய் வாழ எங்களை இறைதிட்டத்தல் வழி நடத்தும் தந்தையே! ஆமமை புனித வளனாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - ShareChat

More like this