ShareChat
click to see wallet page
#💞Feel My Love💖 #உயிரே #உயிரே உரவே #மறவாதே என் உயிரே #அன்பே என் உயிரே 💕
💞Feel My Love💖 - பேருந்து பயணத்தில்  இடம் கிடைக்க சமூக இடைவெளியில் அமர்ந்தோம் புறப்பட்ட பேருந்து நகர்ந்து ஓடியது காலையில் எழுந்த சோர்வு  தலைசாய்ந்துக் கொண்டேன் இருக்கையில் இடைவெளி இருக்கையில் அன்றொரு நாள் ಹmpmu 8గర6ు பறந்த நினைவு இமீசு விரல்பட்ட நொடிகள்மின்சாரம் தேகத்தில் ஊடுருவல் செய்யும் தோள்சாய்ந்த பொழுதுகளில் சொர்க்கம் சிக்கிக் கொள்ளும் ஓடிப்போன வருடங்களை இழுத்தேப் பிடித்தேன் நேற்று! இரவு பயணத்தில் கால்களும் தொட்டுக் கொள்ளும் அன்றைய பயணம் இளமை காதலைப் பேசியேபயணிக்கும் அன்பே என்பேரன்பே! நீண்டநாட்கள் கழித்து சமூக இடைவெளி பயணத்தில் மீண்டும் சிக்கிக் கொண்ட சொர்க்கம்பு (gluBr குறிப்புகள்  Coloros பேருந்து பயணத்தில்  இடம் கிடைக்க சமூக இடைவெளியில் அமர்ந்தோம் புறப்பட்ட பேருந்து நகர்ந்து ஓடியது காலையில் எழுந்த சோர்வு  தலைசாய்ந்துக் கொண்டேன் இருக்கையில் இடைவெளி இருக்கையில் அன்றொரு நாள் ಹmpmu 8గర6ు பறந்த நினைவு இமீசு விரல்பட்ட நொடிகள்மின்சாரம் தேகத்தில் ஊடுருவல் செய்யும் தோள்சாய்ந்த பொழுதுகளில் சொர்க்கம் சிக்கிக் கொள்ளும் ஓடிப்போன வருடங்களை இழுத்தேப் பிடித்தேன் நேற்று! இரவு பயணத்தில் கால்களும் தொட்டுக் கொள்ளும் அன்றைய பயணம் இளமை காதலைப் பேசியேபயணிக்கும் அன்பே என்பேரன்பே! நீண்டநாட்கள் கழித்து சமூக இடைவெளி பயணத்தில் மீண்டும் சிக்கிக் கொண்ட சொர்க்கம்பு (gluBr குறிப்புகள்  Coloros - ShareChat

More like this