ShareChat
click to see wallet page
#🙏சபரிமலையில் திரௌபதி முர்மு தரிசனம்🛕 #📢 அக்டோபர் 22 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴
🙏சபரிமலையில் திரௌபதி முர்மு தரிசனம்🛕 - கட்டி  ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை ருமுடி ஐயப்பனை தரிசனம் கோயிலில் 18ம் படி ஏறி செய்தார்  கேரளாவில் உள்ள சபரிமலை உலகப் பிரசித்தி பெற்றது ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சபரிமலைக்குத் தரிசனம் செய்ய வருகிறார்கள் இதற்கிடையே இன்றையதினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்குத்தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர்  பதவியில் இருக்கும் ஒருவர் சபரிமலைக்குச் செல்வது  இதுவே முதல்முறையாகும் இதற்காக 4 நாட்கள் அரசு ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று முறை பயணமாக மாலையில் கேரளா சென்றார் அங்கு அவருக்கு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்வர்  ளுநர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்திலேயே வரவேற்பு கொடுத்தனர். கட்டி  ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை ருமுடி ஐயப்பனை தரிசனம் கோயிலில் 18ம் படி ஏறி செய்தார்  கேரளாவில் உள்ள சபரிமலை உலகப் பிரசித்தி பெற்றது ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சபரிமலைக்குத் தரிசனம் செய்ய வருகிறார்கள் இதற்கிடையே இன்றையதினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்குத்தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர்  பதவியில் இருக்கும் ஒருவர் சபரிமலைக்குச் செல்வது  இதுவே முதல்முறையாகும் இதற்காக 4 நாட்கள் அரசு ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று முறை பயணமாக மாலையில் கேரளா சென்றார் அங்கு அவருக்கு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்வர்  ளுநர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்திலேயே வரவேற்பு கொடுத்தனர். - ShareChat

More like this